You Are Here: Home » Posts tagged with "tamil vidukathaigal"
//
1. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
மஞ்சள்
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
மாதுளம்பழம்
3....
1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
ஒட்டகம்
2. குண்டுச்சட்டியில குதிரை...
1. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
நிலா
2....
1. மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
மஞ்சள்
2. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன்...